தங்கச்சியால் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு சிக்கலா? குழம்பி தவிக்கும் ரசிகர்கள்

Nayanthara Vignesh shivan Tamilactress Annatthee Rowdy pictures
By Edward Oct 28, 2021 04:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் பட நடிகைகள் கூட தற்போது முன்னணி நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அப்படியாக சரத்குமாரின் அய்யா படத்தில் கதாநாயகியாக சிறுவயது சிறுமியாக நடித்து அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா.

தற்போது விக்னேஷ் சிவனை 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து லிவ்விங் டு கெதரில் இருந்து வருகிறார். சமீபத்தில் பல படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி காசு சாம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் தங்கையை பங்குதாரராக வைத்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவை நம்பாமல் தனது சொந்த முயற்சியில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகையில் விக்னேஷ் சிவன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் தங்கச்சிக்காக இப்படி செய்வதை கொளுத்தி போட கூடாது என்கிறார்கள் ரசிகர்கள்.