கணவருடன் சர்ச்சில் இப்படியொரு ரொமான்ஸ்.. குட்டை ஆடையில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்

Nayanthara Spain Vignesh Shivan
By Edward Aug 15, 2022 06:00 PM GMT
Report

நடிகை நயன்தாரா தன் ஆசை கணவருடன் திருமணத்திற்கு பிறகு ஒரு வார விடுப்பில் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளார். தாய்லாந்தை தொடர்ந்து ஸ்பெயினில் ஹனிமூனுக்காக சென்றுள்ள தம்பதியினர் அங்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது ரொமான்ஸ் செய்வது என்று இருந்து வருகிறார்.

அதனை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை மிரளவைத்து வருகிறார் விக்னேஷ் சிவன். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்பெயின் பார்சிலோனாவில் நயன் தாராவுடன், இந்திய கொடியை பிடித்து கொண்டாடியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதன்பின் உலக புகழ் பெற்ற மிகவும் உயரமான கிறித்துவ சர்ச்சான Sagrada Família-விற்கு சென்றுள்ளனர். அங்கு நயன் தாராவிற்கு நெற்றியில் முத்தம் கொடுத்த வண்ணம் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.