விமானத்தில் இப்படியா பண்றது.. விக்னேஷ் சிவன் மடி மீது நயன்தாரா! ரொமாண்டிக் புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
By Kathick Aug 12, 2022 01:15 PM GMT
Report

நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று வந்த இருவரும், அதன்பின் அவரவர் வேளைகளில் பிசியாகி விட்டார்கள்.

சில நாட்களுக்கு நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்பின், அவர் உடல்நலம் சரியாகி மீண்டும் வீடு திரும்பினார். நேற்று இருவரும் வெளிநாட்டுக்கு சுற்று செல்லப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது இருவரும் சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். விமானத்தில் இருவரும் பயணித்து கொண்டிருந்தபோது நயன்தாராவின் கைகளுக்கு விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த புகைப்படமும், நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery