ரோடுரோடாக சுற்றும் நயன்தாரா.. திருமணத்திற்கு பின் வேலையில் குறிக்கோளாக இருக்கும் விக்னேஷ் சிவன்.

Nayanthara Spain Vignesh Shivan
By Edward Aug 18, 2022 02:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டாம் முறையாக ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே தாய்லாந்து ஹனிமூன் சென்ற நிலையில் ஓய்வுக்காக பார்சிலோனா, வெலன்சியா போன்ற நகரங்களுக்கு சென்று அங்குள்ள சுற்றுலாத்தளங்களை பார்த்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் அங்கு நயன் தாராவுடன் எடுத்த் ரொமாண்டிக் புகைப்படங்களையும் நயனின் க்யூட் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

ரோடுரோடாக சுற்றும் நயன்தாரா.. திருமணத்திற்கு பின் வேலையில் குறிக்கோளாக இருக்கும் விக்னேஷ் சிவன். | Nayanthara Vikki Romantic Honeymoon And Location

ஹனிமூன் ஒரு பக்கம் இருக்க ஸ்பெயின், பார்சிலோனா, வெலன்சியா உள்ளிட்ட நகரங்களில் அழகான பகுதிகளை பார்வையிட்டு வர ஏகே 62 படமும் ஒரு காரணமாக இருக்கிறதாம். அடுத்து இயக்கவுள்ள அஜித்தின் 62வது படத்தின் லொகேஷனை பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தன் வேலை குறிக்கோளாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன் தாராவை ரோடுரோடாக அதிலும் தெருக்களில் பாடும் கலைஞர்களை இருக்கும் இடத்திற்கெல்லாம் கூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

ஹனிமூன்ல ரொமான்ஸ் பண்ணுவாருன்னு பார்த்த லொகேஷன்க்காக நயன் தாராவை இப்படி அலைய வைத்து வருகிறாரே என்று நயன் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery