ஹனிமூனில் கணவரை கழட்டிவிட்டு நயன்தாரா செய்த விஷயம்.. என்னவென்று நீங்களே பாருங்க

Nayanthara Vignesh Shivan
By Kathick Aug 22, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். 6 வருட காதல், திருமணத்தில் முடிந்தது.

திருமணம் முடித்த கையோடு முதல் ஹனிமூனுக்கு இருவரும் சென்று வந்தனர். அதன்பின், சில நாட்கள் கழித்து தற்போது மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். அங்கிருந்து இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இல்லாமல், நடிகை நயன்தாரா தனியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGalleryGallery