நடிகர் பகத் பாசிலுக்கு என்ன ஆச்சி! உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..

Nazriya Nazim Vikram Movie Pushpa: The Rise Fahadh Faasil
By Edward Aug 08, 2022 04:00 PM GMT
Report

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பகத் பாசில். 2002ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் இடையில் 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

பின் காஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த பகத் பாசில் சிறப்பான நடிப்பு திறமையால் அடுத்தடுத்த படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பகத் பாசில்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் போலிசாகவும், விக்ரம் படத்தில் ஏஜெண்ட் போலிசாக பணியாற்றி மிரட்டினார். இந்நிலையில் 40 வயதை எட்டி மனைவியுடன் இரவில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அதன்புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உடல் எடை மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி பகத் பாசிலா இது என்று கூறும் அளவிற்கு மாறியிருக்கிறார். அப்படி என்ன தான் ஆச்சி அவருக்கு என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.