போஸ் கொடுத்ததெல்லாம் போது..போங்க தம்பி!! பாகிஸ்தான் அப்ரார் அஹமத்தை கலாய்க்கும் மீம்ஸ்கள்..
Indian Cricket Team
Pakistan national cricket team
Shubman Gill
Tamil Memes
ICC Champions Trophy
By Edward
இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது சாப்பியன் டிராஃபி தொடரை சிறப்பாகி ஆடி வருகிறது. பங்களாதேசம், பாகிஸ்தான் அணிக்கிடையே துபாயில் ஆடிய இந்திய அணி இரு போட்டியிலும் சிறப்பாகி விளையாடி அரையிறுதி வாய்ப்பை பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியுடன் ஆடிய போட்டியின் போது சுப்பன் கில் விக்கெட்டை வீழ்த்திய அப்ரார் அஹ்மத் மோசமான ஆட்டிட்டியூட்டை காமித்தார். அவரின் இந்த செயல் இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியது.
அவரை வைத்தும் பாகிஸ்தான் அணியின் தோல்வியை வைத்தும் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.