11 வயது மூத்தவருடன் திருமணம்!! அந்த படத்திற்கு பின் வாய்ப்புக்காக ஏங்கிய நடிகை நீலிமா ராணி..

Neelima Rani Tamil Actress Actress
By Edward Mar 24, 2024 12:52 PM GMT
Report

சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே 11 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயான போது நடிப்பில் கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார். ஆகஸ்ட் 16 1947 மற்றும் ருத்ரன் போன்ற படங்களில் நடித்திருந்தார் நீலிமா ராணி.

11 வயது மூத்தவருடன் திருமணம்!! அந்த படத்திற்கு பின் வாய்ப்புக்காக ஏங்கிய நடிகை நீலிமா ராணி.. | Neelima Rani Naan Mahaan Alla Movie No Chance

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிகர் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல படத்தில் அவர்களின் தோழியாக நடித்திருப்பார் நடிகை நீலிமா ராணி. அப்படத்திற்கு பின் எனக்கு பெரிய வாய்ப்பெல்லாம் வரவில்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அந்த மாதிரியான சிறப்பான படத்தில் சுதா மாதிரியான ஒரு தோழி கதாபாத்திரம் ரியல் லைஃப்ல இருக்கணும் என்று தோன்றும். அப்படியொரு படத்தில் நடித்தப்பின் அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்ததுன்னா ஒன்னுமே வரவில்லை.

11 வயது மூத்தவருடன் திருமணம்!! அந்த படத்திற்கு பின் வாய்ப்புக்காக ஏங்கிய நடிகை நீலிமா ராணி.. | Neelima Rani Naan Mahaan Alla Movie No Chance

அதன்பின் எனக்கு நடிப்புக்கான படங்களே பெரியளவில் வரவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறேன். அந்த படத்திற்கு பின் நல்ல கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு வரவில்லை என்றும் நீலிமா ராணி கூறியிருக்கிறார்.