நான் இதைதான் குடிப்பேன்! ரசிகர்களின் கேள்வி சூதகமாக பதிலளித்த சீரியல் நடிகை நீலிமா

television neelimarani serialactress
By Jai Jun 29, 2021 08:55 AM GMT
Report

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பலர் இருக்கிறார்கள். அதில் சின்னத்திரையும் வெள்ளித்திரையும் வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே பல ஆண்டு மூத்தவரை திருமணம் செய்து சீரியல் மற்றும் படங்களில் பிஸியாக இருந்தார் நீலிமா.

போதிய அளவிற்கு வாய்ப்புகள் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் கிடைக்கவில்லை. அதனால் சிறு கதாபாத்திரங்களில் சிலபடங்களில் நடித்து சீரியல்களில் வில்லியாகவும் நடித்து வந்தார். தற்போது யுடியூப் சேனலில் ரசிகர்களுடன்நேரலை பேசியும் அனுபவங்களையும் கூறி வருகிறார்.

சமீபத்தில் அவரிடன் ஒரு ரசிகர், நீங்கள் குடிப்பீங்களா என்று கேள்வியாக கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் நான் நிறைய தண்ணீர் குடிப்பேன் ஜூஸ் குடிப்பேன் என்று சூதகமாக பதிலளித்தார். ரசிகர் மது குடிப்பீர்களா என்று கேட்பதற்கு குடிப்பீங்களா என்று சாதாரணமாக கேட்டதை ரசிகர்கள் பலர் கிண்டல் செய்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.