நடிகையை கர்ப்பமாக்கி கைவிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. குழந்தையை வளர்க்க தயாரான பிரபல நடிகர்

Gossip Today Bollywood
By Dhiviyarajan Mar 09, 2023 12:30 PM GMT
Report

பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக இருந்தவர் தான் சதீஷ் கௌஷிக். இவர் சசி கௌஷிக் என்பவரை 1985 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார்.

தற்போது 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகையை கர்ப்பமாக்கி கைவிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. குழந்தையை வளர்க்க தயாரான பிரபல நடிகர் | Neena Gupta Reveals Truth About Satish Kaushik

பிரபல நடிகையான நீனா குப்தா மேற்கிந்திய தீவுகள் நாட்டை சேர்ந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்பவரால் கர்ப்பமானார்.

கடைசியில் நீனா குப்தாவை திருமணம் செய்து கொள்ளாமல் விவியன் ரிச்சர்ட்ஸ் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகையை கர்ப்பமாக்கி கைவிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. குழந்தையை வளர்க்க தயாரான பிரபல நடிகர் | Neena Gupta Reveals Truth About Satish Kaushik

நீனா குப்தா கர்ப்பமானது தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தான். அதில் நடிகர் தீஷ் கௌஷிக்கும் ஒருவர்.

தீஷ் கௌஷி நீனா குப்தாவிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றால் பலரும் பல விதமாக பேசுவார்கள். இதனால் பிரச்சனை ஏற்படும். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். உனக்கு பிறக்கும் குழந்தை என்னுடைய குழந்தை என்று சொல்லி விடலாம். நீ கவலை படாதே" என்று கூறினாராம்.  

நடிகையை கர்ப்பமாக்கி கைவிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. குழந்தையை வளர்க்க தயாரான பிரபல நடிகர் | Neena Gupta Reveals Truth About Satish Kaushik