டயனோசர் தவிர எல்லாத்தையும் சாப்பிட்ற குடும்பம் தம்பி? சாப்பாடு விசயத்தில் உச்சத்தில் பொங்கிய விஜே கோபிநாத்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளர் கோபிநாத் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி நீயா?நானா?. சமுகத்தில் நடக்கும் சில முக்கிய பிரச்சனைகளை முன்னெடுத்து வைத்து இரு கருத்துக்களை வைப்போர்களை வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
சிறந்த முறையில் அணுகி வழி நடத்தி வரும் கோபிநாத் இந்தவாரம் சைவம் சாப்பிடும் கணவர்கள் அசைவம் சாப்பிடும் கணவர்கள், இடையே ஏற்படும் பிரச்சனையை முன் நிறுத்தி பேசப்பட்டது. அதில் ஒரு பெண், கணவரால் திருமணமானது முதல் வெறும் இரசம் சாதம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்.
என் ஊர் கரூரில் முசக்கரி, மீன், கரி, என்று விதவிதமாக சாப்பிட்டேன் இப்போது அது கூட இல்லை என்று புலம்பி பேசியுள்ளார். இதனால் உச்சத்தில் டயனோசர் கரி தவிர சாப்பிடும் குடும்பம் தம்பி, எனக்கே கோபம் வருது என்று கோபப்பட்டு சொல்லியுள்ளார். அவன் வெஞ் கூட கிடையாது ரசட்டேரியன் என்று கலாய்த்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.