நடிகை தர்ஷா குப்தா சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..
Tamil Actress
Dharsha Gupta
Actress
By Jai
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது.

அதிலிருந்து தர்ஷா குப்தாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் டெலிவிஷன் ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தார்.
ஆனால், சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார். BMW கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்






