இப்படியொரு நெருக்கம்! பீஸ்ட் இயக்குநரின் வைரல் புகைப்படம்..

doctor vijay sachin beast nelsondipilkumar
By Edward Oct 14, 2021 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் உருவாகி படங்களை எடுத்து பிரபலமாகி வருகிறார்கள். அதில் ஒருசிலருக்கு செட்டாகும் இல்லை என்றால் மூட்டைமுடிச்சுகளை எடுத்து காணாமல் போகவேண்டும். அந்தவரிசையில் இருந்து தற்போது கோடிக்கணக்கில் பட்ஜெட்டினை வைத்து படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

பிரபல தொலைக்காட்சியில் உதவி கதை ஆசிரியராக பணியாற்றி பின் நடிகை நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தினை இயக்கி அறிமுகமாகினார் நெல்சன். அப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி சமீபத்தில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் வெளியாக நாட்கள் கடந்த நிலையில் நடிகர் விஜய் அவரின் 65வது படத்த இயக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.தற்போது தீவிரமாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் மாஸ்டர் தி பிளாஸ்டராக இருக்கும் சச்சின் டெண்டுல்கருடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் கசித்து வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இப்படியொரு நெருக்கம்! பீஸ்ட் இயக்குநரின் வைரல் புகைப்படம்.. | Nelson Viral Photo In Social Media