திருமணமாகி 100 நாட்கள்!! நெப்போலியன் மகன் தனுஷ் உச்சக்கட்ட மகிழ்ச்சி..வீடியோ..
Napoleon
Valentine's day
Wedding
Actors
Tamil Actors
By Jai
நெப்போலியன் மகன் தனுஷ்
தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் பிரபலமாக உள்ளார் நடிகர் நெப்போலியன். அவரது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை ஐப்பான் சென்று நடத்தி வைத்துள்ளார்.
அவரது மகன் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தன.

தனது மகனின் திருமணத்தை முடித் கையோடு அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் வந்துவிட்டார்.
100th Day
இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியோடு தனுஷுக்கும், அக்ஷயாவுக்கும் திருமணமாகி 100 நாட்கள் முடிந்துள்ளது.
அதை கொண்டாடும் விதமாக இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியாக இருந்ததை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார் நெப்போலியன்.