படுக்கையறை காட்சியில் கண்கூச வைத்த 5 பலான படங்கள்!! தாராளம் காட்டிய மில்க் நடிகைகள்..
கொரானா காலக்கட்டத்தில் திரையரங்குகள் இல்லாத போது அனைவரும் ஓடிடி தளங்களுக்கு செல்ல அங்கு படங்களில் வருகை வரிசைக்கட்டியது. அப்படி ஓடிடி தளத்தில் சென்சார் இல்லாததால் கவர்ச்சி காட்சிகள் பலான காட்சிகளை கூட ஈசியாக பார்க்க முடிந்தது. அப்படி மில்க் மியூட்டி நடிகைகளை வைத்து நெட் பிளிக்ஸ் நிறுவனம் தட்டிதூக்கிய 5 படங்களில் லிஸ்ட்டை பார்ப்போம்.
சீ - She
நடிகர் விஜய் வர்மா, அதிதி போஹங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் ஆரிஃப் அலி - அவினாஷ் தாஸ் இயக்கத்தில் வெளியான படம் சீ. இப்படத்தில் அப்பாவியாக இருக்கும் கதாநாயகி போலிஸ் டார்ச்சரால் அந்தமாதிரி தொழில் செய்யும் பெண் ரோலில் நடித்து பல படுக்கையறை மற்றும் அந்தரங்க உறுப்பை தொடும் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
Ghoul
பேட்ரிக் கிரஹாம் இயக்கத்தில் திரில்லர் படமாக வெளியான படம் தான் இது. ராதிகா ஆப்தே நடிப்பில் பல காட்சிகள் எதார்த்ததோடு எடுக்க வேண்டும் என்று பலான காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள்.
Betaal
ஜாம்பி படமாக உருவான இப்படத்தினை பேட்ரிக் கிரஹாம், நிகில் மகாஜன் இயக்கத்தில் பலான காட்சிகளோடு வெளியானது.
Bard of Blood
இப்படம் இம்ரான் ஹஷ்மி, கீர்த்தி குல்ஹாரி, வினீத் குமார் சிங், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் சோபிதா துலிபாலா போன்றவர்கள் நடிப்பில் முழுக்க முழுக்க வன்முறை மற்றும் துப்பாக்கி சத்தங்களுடன் எடுக்கப்பட்டதாகும்.
Lust Stories 2
பல இயக்குனர்கள் இயக்கத்தில் ஆந்தாலஜி படமாக உருவாகி வெளியான படம் தான் லஸ்ட் ஸ்டோரிஸ் 2. நடிகை தமன்னா, விஜய் வர்மா, கஜோல், முருணால் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பலான படுக்கையறை காட்சிகள் நிறைந்ததாக அமைந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.