பூஜை போட்டவுடன் சூர்யா படத்தை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. அடேங்கப்பா, இவ்வளவு டிமாண்டா

Suriya Nazriya Nazim
By Kathick Dec 11, 2025 02:30 AM GMT
Report

சூர்யா கைவசம் தற்போது கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் தற்போது சூர்யா 47 படமும் இணைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 'சூர்யா 47' திரைப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பூஜை போட்டவுடன் சூர்யா படத்தை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. அடேங்கப்பா, இவ்வளவு டிமாண்டா | Netflix Grabs Suriya 47 Movie

இப்படத்தின் பூஜை போடப்பட்ட கையோடு ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை ரூ. 23 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது.

இது அடிப்படை விலையாகும், இதன்பின் படம் திரையரங்கில் எவ்வளவு வசூல் செய்கிறதோ, அதை பொறுத்து மீதி விலை ஓடிடி நிறுவனத்திடம் இருந்து தரப்படும் என கூறப்படுகிறது.