விருமன் டைட்டீல் கார்டு-ல மாஸ்டர் BGM வருதாமே! விஜய் படத்தின் BGM-ஐ காப்பி அடித்த யுவன்
நடிகர் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான படம் விருமன். கிராமத்து கதைக்களத்துடன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பல சர்ச்சைகளை தாண்டி தற்போது வெளியாக கலவையான விமர்சனங்களை விருமன் படம் பெற்று வருகிறது.
இந்நிலையில், விருமன் படத்தில் டைட்டில் கார்ட் வரும் போது விஜய் நடித்து அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தின் BGM-யையும், சென்னை 28 படத்தின் BGM-யையும் கலவையாக போட்டு காப்பி அடித்துள்ளார் யுவன்.
இதனை நெட்டிசன்கள் கண்டுப்பிடித்து யுவன் சங்கராஜாவை கலாய்த்து வருகிறார்கள்.
Jd intro x Yuvan's interlude from jalsa pannugadaw
— sU1jjith (@Sujjith27) May 6, 2022
Quite similar to Master bgm ?#YuvanshankarRaja #ThalapathyVijay? pic.twitter.com/aP2tMBx9Iw
Master bgm maathiri irukk ?#Viruman pic.twitter.com/SytTZWbGTG
— ⚡️ABHI⚡️ (@AbhiRfcOffl) August 12, 2022