சங்கீதாவை வெறுப்பேற்ற திரிஷா செய்த சம்பவங்கள்? வீடியோ மூலம் விளாசும் ரசிகர்கள்...
நடிகர் விஜய் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கேட்டு அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு நடிகையுடன் என் கணவர் விஜய் திருமணத்தை மீறிய தொடர்பில் இருப்பதாகவும், விஜய் தன்னை நெருக்கடி செய்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடவும் அதற்கான ஆதாரத்தை கொடுக்கவும் தயார் என்று சங்கீதா மனுவில் தெரிவித்திருந்தார்.

சங்கீதாவை வெறுப்பேற்றும் திரிஷா
இந்நிலையில் யார் அந்த நடிகை என்று பலரும் யூகித்து வந்த நிலையில், ரசிகர்கள் பலரும் நடிகை திரிஷாவை குறிவைத்து தாக்கி பேசி வருகிறார்கள்.
அதிலும் இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை பார்த்து மறைமுகமாக Code Word பயன்படுத்தி காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் அதை யாரும் கவனிக்கவில்லையே என்றும் கூறி வருகிறார்கள். இணையத்தில் நெட்டிசன்கள் குறித்த வீடியோவை பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
Code word யூஸ் பண்ணி போட்டோ போட்டு சங்கீதாவ வெறுப்பு ஏத்தி இருக்கு 😡😡 pic.twitter.com/BglZSSbV0L
— மெட்ராஸ் பையன் (@madraspaiyanda) March 1, 2026
பொறுப்பு துறப்பு : இச்செய்தியில் வரும் கருத்துக்கள் இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் கருத்துக்களே தவிர, விடுப்பு தளத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.