அண்ணி பாவம்!! ஷூட்டிங்கில் திருமணமாகாத நடிகையுடன் நடிகர் விஜய்.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Vijay Keerthy Suresh Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து பிரிந்ததாகவும் வதந்தி செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்த போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தரையில் உட்கார்ந்தபடி இருக்கும் விஜய்யின் கால் மீது கீர்த்தி சுரேஷ் வைத்திருப்பதை பார்த்து அண்ணி பாவம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.