மருமகன் பிரேம்ஜி பெயரில் மாமியார் தொடங்கிய தொழில்
Tamil Cinema
Premji Amaren
Tamil Actors
By Yathrika
பிரேம்ஜி
தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் கல்யாணம் ஆகாமல் இருந்தவர் நடிகர் பிரேம்ஜி. நிஜத்தில் தான் கல்யாணம் நடக்கவில்லை, படங்களில் ஆவது ஜோடி இருக்கலாமே என இவர் புலம்பாத படங்கள் இல்லை.
ஒருவழியாக இவருக்கு சில மாதம் முன் இந்து என்பவருடன் திருமணம் நடந்தது, பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில் பிரேம்ஜி மனைவி தனது இன்ஸ்டாவில் தனது அம்மா மசாலா தொழில் செய்ய இருக்கிறார் என பதிவு செய்ய அதற்கு கீழ் பிரேம்ஜி, பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா என கமெண்ட் செய்தார்.
அதையே பெயராக வைத்து அவரது மனைவி புதிய தொழில் விவரங்களை பதிவிட்டுள்ளார்.