பல கோடிகள் நஷ்டம், சர்தார் 2 இவ்ளோ தான் வசூலா

Karthi Box office Sardar 2
By Tony Sep 21, 2026 03:30 AM GMT
Report

சர்தார் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம். உலகம் முழுவதும் சுமார் ரூ. 100 கோடிகள் வரை வசூலித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வந்தது.

இந்த படமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என எதிர்பார்த்த நிலையில், ஆனால் படம் பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.

பல கோடிகள் நஷ்டம், சர்தார் 2 இவ்ளோ தான் வசூலா | Sardar 2 Box Office

முதல் நாளே இப்படம் வசூல் சரிவை சந்திக்க, அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பெரும் வசூல் சரிவாகி படம் டிஷாஸ்டர் ஆகியுள்ளது.

தற்போது இந்த படம் மொத்தமாகவே ரூ. 26 கோடி தான் வசூல் செய்ய, தமிழ் சினிமா வரலாற்றில் பெரிய நஷ்டத்தை கொடுத்த படங்களின் லிஸ்டில் சர்தார் 2 இணைந்துள்ளது.

பல கோடிகள் நஷ்டம், சர்தார் 2 இவ்ளோ தான் வசூலா | Sardar 2 Box Office