உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..புதுமாப்பிள்ளைக்கு 470 வகை உணவு விருந்து!! ஆச்சரியத்தை ஏற்படுத்திய குடும்பத்தினர்..
Thai Pongal
Viral Photos
Puducherry
By Edward
தெலுங்கானா, ஆந்திரா பகுதியில் பொங்கல் பண்டிகையான மகரசங்கராந்தி என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படும்.
அதன் விசேஷமாக பலர் புது மாப்பிள்ளைக்கு விருந்து வழங்கும் முறையை வழக்கமாக செய்வார்கள்.
அப்படி புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் ஆந்திரத்தையொட்டி அமைந்துள்ளது. இங்கு மகர சங்கராந்தி விமரிசையாக கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
அப்படி புது மாப்பிள்ளை ஒருவருக்கு அப்பகுதியை சேர்ந்த மணமகள் வீட்டினர் 470 வகையான உணவு வகைகளை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.