சிவகார்த்திகேயனை அழிக்க மிகப்பெரும் சதி, உடைத்து பேசிய பிரபலம்

Sivakarthikeyan
By Yathrika Oct 29, 2022 07:23 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.

இதனால் படம் படுதோல்வியை சந்திக்க, சிவகார்த்திகேயன் கதை தேர்வு சரியில்லை என கமெண்ட் அடித்தனர்.

ஆனால், தயாரிப்பாளர் தனஞ்செயன் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அழிக்க இப்படி கிளப்பி விட்டார்கள், நெகட்டிவ் விமர்சனங்களை இதற்காகவே ஆள் வைத்து பரப்பி வெற்றியும் பெற்று விட்டார்கள் என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.  

சிவகார்த்திகேயனை அழிக்க மிகப்பெரும் சதி, உடைத்து பேசிய பிரபலம் | News About Actor Sivakarthikeyan