அய்யோ மீண்டும் மீண்டுமா? ஒரு மாதம் இன்னும் முடியல அதுக்குள்ள 4வது மழையா?
chennairains
tnrains
By Jai
தமிழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக இதுவரை இல்லாத அளவிற்கு மழை அளவு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்தமாதாம் ஆரம்பத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு என ஆரம்பித்து தமிழகத்தை வெள்ளக்காடாக்கியுள்ளது கன மழை.
சில நாட்களாக மீண்டும் ஒரு தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகியதால் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது மழை. அடுத்த 48 மணி நேரத்தில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறதாம். இது அடுத்த வாரம் புயல் சின்னமாக உருவாகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் பள்ளி 1 நவம்பர் ஆரம்பித்தது முதல் இருந்தே மழை பெய்வதால் மாணவர் சந்தோஷமான மீம்ஸ்களை வெளியிட்டும் மீண்டும் மீண்டுமா என்று அடுத்த மழையால் புலம்பியும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள்.