பிக்பாஸில் அடுத்த ரெட் கார்ட் ப்ளானா, சின்ன பையனை வம்பு இழுக்கும் பெண்கள்

Bigg Boss Bigg Boss Tamil 8
By Tony Oct 17, 2024 04:30 AM GMT
Tony

Tony

Report

பிக்பாஸ் இந்த முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் என்னமோ ஒரு போட்டி மனப்பான்மை இருந்தால் ரசிகர்களுக்கும் சுவாரஸ்யம் இருக்கும் என்று நினைத்தார்களா தெரியவில்லை/

ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்து விட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலேயே மிக சிறு வயதில் இருப்பவர் ஜெப்ரி தான். இவரை தொடர்ந்து பெண்கள் அணி கார்னர் செய்து வருகிறது.

பிக்பாஸில் அடுத்த ரெட் கார்ட் ப்ளானா, சின்ன பையனை வம்பு இழுக்கும் பெண்கள் | Next Red Card In Bigg Boss 8

குறிப்பாக நேற்று அவர் பேசும் போது பெண்கள் சிரித்து கலாட்டா செய்தது அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது, ப்ரதீப் போல் இவரும் கோபப்பட்டு பேசினால், அதை வைத்து ரெட் கார்ட் கொடுக்கலாமா என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

கமல் போல் விஜய் சேதுபதி பெண்களுக்கு ஆதரவு தெரிவிப்பாரா இல்லை நியாயத்தை பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.