நான் வரலட்சுமியின் முதல் காதலன் கிடையாது... யார் என்றால், நிக்கோல்
Varalaxmi Sarathkumar
By Yathrika
வரலட்சுமி
கல்யாணத்தை விதவிதமாக பல இடங்களில் நிறைய பெயர்களில் நடத்துகிறார்கள். ப்ரீ கல்யாணம், போஸ்ட் கல்யாணம் என கல்யாண கொண்டாட்டம் நடக்கிறது.
அப்படி இந்தியாவிலேயே மிகவும் பணக்கார குடும்பமான அம்பானியின் 2வது மகன் ஆனந்த் கல்யாணம் வருடம் ஆரம்பித்ததில் இருந்தே நடக்கிறது.
விதவிதமாக பெயர்கள் மாற்றி மாற்றி நடக்கிறது.
சமீபத்தில் நடிகை வரலட்சுமியின் திருமணமும் நடந்தது. வரலட்சுமி, நிக்கோல் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அதில் நிக்கோல் பேசும்போது, நான் வரலட்சுமியின் முதல் காதல் கிடையாது, சினிமா தான் அவரது முதல் காதல், நான் இரண்டாவது தான் என ஜாலியாக பேசியுள்ளார்.