ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத மனைவிகள்? புகழ் போதையால் காணாமல் போன நடிகர்..
ஹாலிவுட் சினிமாவை பொருத்தவரையும் நட்சத்திரங்கள் பல திருமணங்கள் செய்வது வாடிக்க்கையான ஒன்று அதிலும் நடிகர்கள் தாங்கள் விரும்பும் நடிகைகளுக்காக முன்னாள் மனைவிகளை விவாகரத்து செய்யும் அளவிற்கு செல்வார்கள். அப்படி 1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘லீவிங் லாஸ் வேகாஸ் ‘ என்னும் திரைப்படம் தான்.
அதில் வாழ்க்கையை வெறுத்த கதாசிரியர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்திற்காக ஆஸ்கர், கோல்டன் க்ளோப் போன்ற விருதுகளை வென்றார். அதன் பின் கமெர்ஷியல் படங்களில் நடிக்க அவர் பேஸ் ஆப், கான் ஏர், நேஷனல் டிரஷர், கோஸ்ட் ரைடர், விண்ட் டாக்கர்ஸ், கிக் ஆஸ் போன்ற ஹிட் படங்கள் மூலம் மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நடிகராக வளம் வந்தார்.
மூன்று லட்சம் சிறார்களை பராமரிக்கும் அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர்களை வழங்கினார். அதே போல கத்ரீனா புயலில் சின்னாபின்னமான நகரை மீட்பதற்காக 1 மில்லியன் டாலர் பணம் இனாமாக கொடுத்துள்ளார்.
அப்படியிருந்தவர் சொத்துக்கள் மீது மோகம் கொண்டு பல அடுக்குமாடி வீடுகள் உட்பட பல சொத்துக்களை வாங்கினார். நிகோலஸ் கேஜ்-ன் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது என்று சொல்ல முடியாது.
அவர் இதுவரை ஐந்து முறை திருமணம் செய்துள்ள நிக்கோலஸ்-க்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சூப்பர்மேன்-னின் மிகப்பெரும் ரசிகர் இரண்டாவது பிள்ளைக்கு கால்-எல் என்று பெயர் வைத்துள்ளார். தற்போது 58 வயதான நிக்கோலஸ் படங்களில் நடிப்பதில் நிருத்திவிட்டு குடும்பத்தினை கவனித்து வருகிறார்.