ஓவர் கிளாமரில் வாய்ப்பிளக்க வைத்த சிம்பு பட நடிகை!! வைரலாகும் வீடியோ..
Indian Actress
Nidhhi Agerwal
Kalaga Thalaivan
By Edward
தெலுங்கு சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை நிதி அகர்வால். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிதி அகர்வால் தற்போது டாப் தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டில் இணையவுள்ளார்.

அதற்காக தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். இப்படத்தில் இருந்து சிம்புவுடன் காதலில் இருப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதனைதொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி படத்திலும் உதயநிதி ஸ்டாலினின் கலகத்தலைவன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் நிதி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஓவர் கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.