நீலநிற டிரான்ஸ்பெரன்ட் சேலையில் நடிகை நித்தி அகர்வால்..
இந்தி மொழியில் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் வந்த நடிகை நித்தி அகர்வால், தமிழில் கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிரும் நித்தி, தற்போது நீலநிற டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
நித்தி அகர்வால்
பாலிவுட்டில் கடந்த 2017ல் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை நித்தி அகர்வால்.

இதன்பின் தெலுங்கில், Savyasachi, மிஸ்டர் மஜ்ணு, ஐஸ்மார்ட் ஷங்கர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் நடித்து அறிமுகமாகி, பூமி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்தார்.
போட்டோஷூட்
இந்த ஆண்டு பொங்கலுக்கு பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜா சாப் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நித்தி அகர்வால், நீலநிற டிரான்ஸ்பெரன்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




