கர்ப்பமாக இருக்கும் போது குடித்துவிட்டு ஆட்டம்!! போதையில் கணவருடன் நடிகை அமலா பால் வெளியிட்ட வீடியோ..

Amala Paul Viral Video Tamil Actress Actress
By Edward Mar 16, 2024 05:30 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது குடித்துவிட்டு ஆட்டம்!! போதையில் கணவருடன் நடிகை அமலா பால் வெளியிட்ட வீடியோ.. | Night Party Dance With Husband Amala Paul Video

சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார்.

பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

தனுஷை பார்த்தா அப்படி தான் இருக்கு!! படுக்கையறை காட்சிக்கு ஓகே தான், ஆனால்.. பிக்பாஸ் பூர்ணிமா பேட்டி

தனுஷை பார்த்தா அப்படி தான் இருக்கு!! படுக்கையறை காட்சிக்கு ஓகே தான், ஆனால்.. பிக்பாஸ் பூர்ணிமா பேட்டி

காதல் கணவருடன் ரொமாண்டிக் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இரவு பார்ட்டியில் கணவருடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.