சூப்பர் சிங்கர் சீசன் 11ன் கிராண்ட் ஃபினாலே!! டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Feb 01, 2026 04:02 PM GMT
Report

சூப்பர் சிங்கர் சீசன் 11

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது.

சூப்பர் சிங்கர் சீசன் 11ன் கிராண்ட் ஃபினாலே!! டைட்டில் வின்னர் யார் தெரியுமா? | Nikhil Title Winner Super Singer Season 11

பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ள கிராண்ட் பைனலில், நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண், தர்ஷனா மற்றும் ஆப்ரகாம் என 7 பேர் போட்டிப்போட்டுள்ளனர்.

டைட்டில் வின்னர்

இந்நிலையில் இரண்டாம் ரன்னர் அப்பாக, சரண் மற்றும் திஷதனா இடம்பிடித்துள்ளனர். டைட்டில் வின்னராக நிகில் இடம்பிடித்து கோப்பை தட்டிச்சென்றுள்ளார்.

கோப்பையை தாண்டி 60 லட்சம் மதிப்பிலான பிளாட் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3வது இடத்தினை மீனாட்சியும், 4வது இடத்தில் தவசீலியும் பிடித்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 11ன் கிராண்ட் ஃபினாலே!! டைட்டில் வின்னர் யார் தெரியுமா? | Nikhil Title Winner Super Singer Season 11