தனியாக இருந்த நடிகை! துப்பாக்கி முனையில் அத்துமீறி மர்ம நபர்கள் செய்த செயல்..

actress robbery bollywood nikitarawal
By Edward Sep 16, 2021 12:15 PM GMT
Report

இந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகவும் நடன கலைஞராகவும் இருந்து வருபவர் நிகிதா. டெல்லியில் அத்தைக்கு சொந்தமான தங்கியிருக்கும் அவர் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்லும் போது காரில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்து துப்பாக்கி முனையில் தன்னிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்ட 7 லட்சம் மதிப்புள்ள பணம் பொருட்களை கொள்ளையடித்தனர்.

பின் தன்னை பின் தொடர்ந்து வருவார்களோ என்று பயந்து அலமாறியில் மறைந்து கொண்டேன். கொன்று விடுவார்களோ அல்லது பலாத்காரம் செய்வார்களோ என்ற பயத்தில் அப்படி செய்தேன். 10 நிமிடம் என்ன நடந்தது என்று என்னால் விவரிக்க முடியவில்லை என்று ஊடகத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பயத்தில் இருந்து மீண்டு வந்து போலிசாரிடம் சென்று புகாரளித்தோம் என்று கூறியுள்ளார் நிகிதா.