கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை ரெபா ஜான்!! ரீசெண்ட் கிளிக்ஸ்..

Reba Monica John Tamil Actress Actress
By Jai Jul 04, 2026 05:47 AM GMT
Report

பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். ரெபா ஜான் நல்ல வளர்ந்து வந்த போதே திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார்.

கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை ரெபா ஜான்!! ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Actress Reba Monica John Recent Bump In Photos

தற்போது இவர் நிறைமாத கர்பத்தில் இருக்கிறார், இன்னும் சில மாதங்களில் இவருக்கு குழந்தை பிறக்கபோகும் இந்த தருணத்தில், ரெபா நடத்திய போட்டோஷுட் தான் தற்போது செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதற்கு பார்வதி போன்ற பல நடிகைகள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். தற்போது கர்ப்பகாலத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery