என் விரல்கள் அந்த இடத்திற்கு பயணிக்கின்றன... பிரபல மலையாள நடிகையின் சர்ச்சை கவிதை

Indian Actress
By Dhiviyarajan Mar 30, 2023 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மலையத்தில் பல வித்தியாசமான படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை நிமிஷா சஜயன். இவர் நடிப்பில் வெளிவந்த நயாத், கிரேட் இந்தியன் கிச்சன், தெக்கன் தள்ளுகேஸ், மாலிக், ஈடா போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

என் விரல்கள் அந்த இடத்திற்கு பயணிக்கின்றன... பிரபல மலையாள நடிகையின் சர்ச்சை கவிதை | Nimisha Sajayan Controversial Post

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிமிஷா சஜயன், புகைப்படம் மற்றும் வீடியோகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் "சில இரவில் என் விரல்கள் என் தொடைகள் வழியாக பயணிக்கிறது. என் கண்கள் மூடும் போது உன்னை பார்க்கிறேன்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிமிஷாவின் அந்த சர்ச்சை பதிவு சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த பதிவு.