கதை இப்படி போகுதா? யாஷிகைவை கழிட்டி விட்டு நிரூப் செய்த செயல்..
priyanka
yashika
biggbosstamil5
bb5
niroop
By Jai
பிக்பாஸ் 5 சீசன் முடிந்து போட்டியாளர்கள் வெளியில் செல்வதுமாக நாட்களை கழித்து வருகிறார்கள். சிலர் பேட்டி கொடுத்து அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நிரூப் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், யாஷிகா காதலை விட்டது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார். நாங்கள் காதலித்தது உண்மை தான்.
எங்களுக்குள் இடையில் கருத்துக்கள் வேறுபாடாக இருந்ததா செட்டாகாது என்று தோன்றியது. அதனால் இருவரும் பேசிதான் பிரிய முடிவெடுத்தோம்.
ஆனால் பார்க்காமல் பேசாமல் இல்லாமல் நண்பர்களாக இருந்து வருகிறோம் என்று கூறியுள்ளார். தற்போது பிக்பாஸ் மதுமிதாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நிரூப்.