நீதா அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் வாட்டர் பாட்டில் விலை இவ்வளவா?
Mukesh Dhirubhai Ambani
Water
Radhika Merchant
Nita Ambani
By Edward
உலக பணக்காரர்களில் வரிசையில் டாப் 28வது இடத்திலும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானி, எது செய்தாலும் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிப்பார்.
ராதிகா மெர்ச்சண்ட்
கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் நடத்தினார்.
உலகமே அம்பானி மருமகள் ராதிகாவின் அழகையும் அவர் அணிந்து வந்த அணிகலன்களையும் பார்த்து வியந்து. இதனை தொடர்ந்து அம்பானி மருமகள் அனைவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரபலமானார்.
ராதிகா அணியும் அனைத்து அணிகலன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும். அப்படி அவர் பயன்படுத்தும் ஒரு வாட்டர் பாட்டிலின் விலை வெறும் ரூ. 500 தான். ஆனால் ராதிகா மெர்ச்சண்ட்டின் மாமியாரான நீதா அம்பானியின் வாட்டர் பாட்டில் ரூ. 49 லட்சம் என்று கூறப்படுகிறது.
