170 கிமீ பாதயார்த்திரை நிறைவு!! அம்பானி மகன் ஆனந்த் அம்பானியுடன் மனைவி ராதிகா..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward Apr 06, 2025 01:45 PM GMT
Report

ஆனந்த் அம்பானி

2025 ஏப்ரல் 10 ஆம் தேதியோடு தன்னுடைய 30வது பிறந்தநாளை முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கொண்டாடவுள்ளார்.

அதற்காக குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

170 கிமீ பாதயார்த்திரை நிறைவு!! அம்பானி மகன் ஆனந்த் அம்பானியுடன் மனைவி ராதிகா.. | Nita Ambani Emotional As Anant Ambani Padyatra

பாதயார்த்திரை

அதன்பின் தற்போது ஆனந்த் அம்பானி துவாராக கோவிலுக்கு சென்றுள்ளார். தன்னுடைய மனைவி ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் தாயார் நீதா அம்பானியுடன் நடைபயணத்தை முடித்து கோவிலும் பூஜை செய்துள்ளார் ஆனந்த் அம்பானி.

தற்போது ஆனந்த் அம்பானி மனைவி ராதிகாவின் புகைப்படங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery