நீதா அம்பானியின் ரூ. 15 கோடி மதிப்புள்ள குட்டி கைப்பை..

Photoshoot Mukesh Dhirubhai Ambani Nita Ambani
By Jai Aug 16, 2026 02:30 AM GMT
Report

நீதா அம்பானி

நாட்டின் மிகப்பெரிய கோடிஸ்வர குடும்பங்களில் டாப் இடத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. அவரின் குடும்பம் எது செய்தால் பிரமாண்டமாக இருக்கும். அப்படி அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணியும் மற்றும் பயன்படுத்தும் அனைத்து விலையுயர்ந்த பொருளாகவே இருக்கும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நீதா அம்பானி கலந்து கொண்ட நிகழ்ச்சியின்போது விலையுயர்ந்த கைப்பையை அணிந்து சென்றுள்ளார்.

நீதா அம்பானியின் ரூ. 15 கோடி மதிப்புள்ள குட்டி கைப்பை.. | Nita Ambani Shows Her World Costliest Handbag

கைப்பை

இந்தப் பை ஒரு சிறப்பான பதிப்பான ஹெர்ம்ஸ் கெல்லிமார்போஸ் - சாக் பிஜூ பிர்கின் பிராண்டாகும். இதன் மதிப்பு சுமார் ரூ. 15 கோடி என்று கூறப்படுகிறது. இந்தப் பை உலகின் மிகவும் விலையுயர்ந்த பைகளில் ஒன்றாகும்.

இந்தப்பையில் சுமார் 18 கேரட் வெள்ளை தங்கத்தால் உருவாக்கப்பட்டு, சுமார் 3,025 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் கைப்பிடி, பூட்டு, பையின் உள்பகுதி, வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery