59 வயதான நீதா அம்பானி!! பளபள சருமத்துக்கு இந்த பானம் தான் காரணமாம்..

Mukesh Dhirubhai Ambani Deepika Padukone Beauty Nita Ambani
By Edward Oct 02, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Beauty
Report

நீதா அம்பானி

உலகளவில் அதிக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை 5000 கோடி செலவில் மிகப்பெரியளவில் பிரம்மாண்டமாக நடத்தினார்.

59 வயதான நீதா அம்பானி!! பளபள சருமத்துக்கு இந்த பானம் தான் காரணமாம்.. | Nita Ambanis Health Secret Beetroot Juice Magic

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக வியந்து பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து சினிமா நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

பீட்ரூட் ஜூஸ்

திருமணத்தில் எப்போது முக மலர்ச்சியுடன் காணப்பட்ட நிதா அம்பானி பற்றி தான் பெரியளவில் பார்க்கப்பட்டது. பளபளக்கும் முகம், விலையுயர்ந்த ஆடை அணிகளால் நீதா அம்பானியின் லுக் பலரையும் வியந்து பார்க்க வைத்தது. அதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

59 வயதான நீதா அம்பானி!! பளபள சருமத்துக்கு இந்த பானம் தான் காரணமாம்.. | Nita Ambanis Health Secret Beetroot Juice Magic

  • பீட்ரூட் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி ஆகியவை, சருமத்தை பொலிவாக வைத்திருப்பதோடு வயதான தோற்றத்தின் அறிகுறிகளை மெதுவாக்கி நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்கும்.
  • சருமத்தில் நிற மாற்றத்தை சரி செய்யவும் கரும்புள்ளி அளவை குறைக்கவும் பீட்ரூட் ஜூஸ் உதவும். அதனை தொடர்ச்சியாக குடிப்பது, பிரகாசமான சருமத்திற்கு வழிவகுக்கக்கூடும். நீர்ச்சத்து இருப்பதால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்திட உதவக்கூடும். அதனால் மென்மையான சருமத்தை பெற முடியும்.
  • கூடுதல் பலனுக்கு பீட்ரூட் ஜூஸுடன் கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிடலாம். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள், கொலாஜன் உற்பத்தியை தூண்டி சரும நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும். அதனால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை போக்க பயன்படும்.
  • நச்சுத்தன்மை நீக்கும் பண்புக்காக அறியப்படுகிறது. அதனை காலையில் குடிப்பது சருமத்தில் இருந்து நச்சுக்களை போக்குவதோடு சுத்தமான சருமத்திற்கு வழிவகுத்து முகப்பரு வெடிப்பை போக்கக்கூடும்.
  • இந்தியர்கள் பலருக்கு சருமத்தில் பிக்மெண்டேஷன் பிரச்சனை உள்ளது. தொடர்ச்சியாக பீட்ரூட் பயன்பாடு பிக்மெண்டேஷன், கரும்புள்ளிகளை மறைய வைத்து நல்ல மென்மையான சருமத்திற்கு வழிவகுக்கும்.

59 வயதான நீதா அம்பானி!! பளபள சருமத்துக்கு இந்த பானம் தான் காரணமாம்.. | Nita Ambanis Health Secret Beetroot Juice Magic

பீட்ரூட்டை நன்றாக கழுவி சில நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊறவைத்து பின் தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர், உப்பு, தேன் கலந்து அரைத்தப்பின் ஐஸ் க்யூப் போட்டு ஒரு கப் தினமும் குடிக்கவும் காட்டன் பந்தை கொண்டு சருமத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்தும் வந்தால் அழகு பராமரிப்பிற்கு நிச்சயம் உதவும்.

இதைத்தான் நீதா அம்பானி, நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் குடித்து முகத்தை பளபள வென்று வைத்து வருகிறார்களாம்.