மகன் ஆனந்த் அம்பானி - ராதிகாவுக்கு முகேஷ் அம்பானி அளித்த Villa!!இத்தனை கோடியா?
Dubai
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
Nita Ambani
By Edward
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.
இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.
Villa
இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண பரிசாக, முகேஷ் அம்பானி துபாய் கடற்கரையில் அமைந்துள்ள வில்லா ஒன்றினை பரிசாக அளித்திருந்தார்.
அதன் விலை மட்டும் சுமார் ரூ. 640 கோடியாம். தற்போது அந்த வில்லாவின் ரீசெண்ட் புகைப்படங்கள் கூடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.