அசல் கோளருக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பெண் போட்டியாளர்.. கமல் ஹாசனை மிஞ்சிவிடுவார் போலயே
Kamal Haasan
Bigg Boss
Vijay Television
Asal Kolaar
By Karthick Raja
அசல் கோளார்
பிக் பாஸ் வீட்டிற்குள் அசல் கோளார் மற்றும் நிவாஷினி நடந்துகொள்ளும் விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி மற்ற பெண்களிடமும் அசல் கோளார், சற்று கோளாராகவே தான் நடந்துகொண்டிருக்கிறார்.

இதை வெளியியில் இருந்து கவனித்து வரும் ரசிகர்கள், கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
முத்தம் கொடுத்த நிவா
இந்நிலையில் இன்று அசல் கோளாரை கட்டிப்பிடித்து கொண்டு விடாமல், முத்தம் கொடுத்துள்ளார் நிவாஷினி.
இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணைந்து வைரலாகி வருகிறார்கள். கமல் ஹாசனின் படங்களில் செய்யும் ரொமான்ஸை இந்த ஜோடி மிஞ்சிவிடுவார்கள் போலயே என்று கலாய்த்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Niva? Asal Kolaaru ? Dinam oru Silumisam #BiggBossTamil#BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/HtqfgjUeeh
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 29, 2022