IT விங் மூலம் தவறான கருத்தை பரப்புறாங்க..தலைவருக்கே பொறுப்பு!! நடிகை நிவேதா பெத்துராஜ்...

Nivetha Pethuraj Gossip Today Tamil Actress Actress
By Edward Mar 20, 2026 02:15 PM GMT
Report

நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்திற்கு பின் இவர் நடித்த டிக் டிக் டிக், சங்கதமிழன், திமிரு புடிச்சவன் என தமிழில் தொடர்ந்து நடித்தவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

IT விங் மூலம் தவறான கருத்தை பரப்புறாங்க..தலைவருக்கே பொறுப்பு!! நடிகை நிவேதா பெத்துராஜ்... | Nivetha Pethuraj Cryptic Post It Wing Propaganda

கடைசியாக 2023ம் ஆண்டு இவரது நடிப்பில் படம் வெளியானது, அதன்பின் சினிமா பக்கம் அதிகம் தலைக்காட்டவில்லை.

IT விங்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா, எக்ஸ்தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஐடி விங் மூலம் தவறான தகவல்கள் பரப்படுவதோடு, ஒருவரை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல்கள்கூட அதிகமாகி வருகிறது. இதற்கான பொறுப்பு தலைவருக்கே.

IT விங் மூலம் தவறான கருத்தை பரப்புறாங்க..தலைவருக்கே பொறுப்பு!! நடிகை நிவேதா பெத்துராஜ்... | Nivetha Pethuraj Cryptic Post It Wing Propaganda

வழிநடத்தும் விதம் எல்லாருக்கும் ஒரேமாதிரி சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் தான் இப்போது அரசியல் வட்டாரத்திலும் இணையத்திலும் சூடான பேச்சாகியிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். யாரை குறித்துவைத்து இப்படி சொன்னார் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.