27 வயதான நடிகை நிவேதா தாமஸ்-ஆ இது!! டிரான்ஸ்பெரண்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் 2009ல் வெளியான குருவி படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.
அப்படத்தினை தொடர்ந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற நிவேதா தாமஸ் தெலுங்கு மொழிகளிலும் அறிமுகமாகி பிஸி நடிகையாக மாறினார்.

கமல் ஹாசன், கெளதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் நடித்தும் வந்தார்.
மேலும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாகவும் நடித்துள்ளார். தற்போது 27 வயதாகும் நிவேதா தாமஸ் அடக்கவுடக்கமாக சேலையில் ரசிகர்களை கவர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளந்து பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நிவேதா தாமஸ்.
Hey Elon. No copyright infringement on my saree okay! pic.twitter.com/OFgNmY9ncE
— Nivetha Thomas (@i_nivethathomas) February 19, 2023