நீயெல்லாம் பொண்ணா கருமம்!! அர்ச்சனாவை படுகேவலமாக பேசிய நிக்‌ஷன்.. அடுத்த ரெட்கார்ட் ரெடி?

Kamal Haasan Archana Bigg Boss Nixen
By Edward Dec 07, 2023 05:00 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 67 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பாராத வண்ணம் வனிதா மகள் ஜோவிகா வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

நீயெல்லாம் பொண்ணா கருமம்!! அர்ச்சனாவை படுகேவலமாக பேசிய நிக்‌ஷன்.. அடுத்த ரெட்கார்ட் ரெடி? | Nixen Archana Issue Biggbosstamil7 Promo67 Day

இதனை தொடர்ந்து பிக்பாஸ் பல போட்டிகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வந்த நிலையில், நிக்‌ஷனுக்கு அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட மோதல் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

வாக்குவாதமாக ஆரம்பித்த இருவரின் பேச்சு, ஒரு கட்டத்தில் எல்லைமீறியிருக்கிறது. பொறுமை இழந்த நிக்‌ஷன், அர்ச்சனாவை, நீ மூடு, வாயை மூடு, நீ எல்லாம் பொண்ணே கிடையாது, கருமம், பிக்பாஸ் விட்டு ஓடு, நாய என்று படுகேவலமாக பேசியிருக்கிறார்.

ஓரினச்சேர்க்கையில் பெண்கள் வாழ்க்கையை நாசமாக்கும் மாயா!! வலையில் சிக்கவைக்கும் ரகசியம் இதுதானாம்...

ஓரினச்சேர்க்கையில் பெண்கள் வாழ்க்கையை நாசமாக்கும் மாயா!! வலையில் சிக்கவைக்கும் ரகசியம் இதுதானாம்...

அதற்கு அர்ச்சனா மரியாதையா பேசு என்றும் கண்டித்துள்ளார். இதற்கு பலர் நிக்‌ஷனுக்கு ரெட் கார்ட் கொடுக்கும் படி கமலிடமும் பிக்பாஸிடமும் கூறி வருகிறார்கள்.