ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை இழுத்து மோசமா நடந்த நிக்சன்...கோபத்தில் அலறிய ஐஷு

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony
By Dhiviyarajan Nov 06, 2023 10:30 AM GMT
Report

கடந்த வாரம் பிக் பாஸ் சீசனில் இருந்து ரெட் கார்ட் மூலமாக ப்ரதீப் வெளியேறினார். தற்போது அதுதான் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

பிரதீப் காட்டிலும் நிக்சனின் செயலை பலரும் கண்ணடித்து வருகின்றனர். அதிலும் நிக்சன் ஐஷுவிடம் கண்ணாடி மூலமாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் இதையெல்லாம் பிக் பாஸ் மற்றும் கமல் கண்டிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்தார், அந்த சமயத்தில் நிக்சன் கொஞ்சம் வேஷ்டியை மேல தூக்க உடனே ஐஷு ஏய் என்று கத்தினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க