ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் விஜய்க்கு செக் வைத்த மலேசிய அரசு!! அப்படி பேசவே கூடாதாம்
Vijay
Malaysia
Gossip Today
JanaNayagan
By Edward
ஜனநாயகன் ஆடியோ லான்ச்
தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகிறது.

மலேசிய அரசு
இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடக்கவுள்ளது. தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஜய்க்கு சில கண்டீஷன்களை போட்டுள்ளார்கள் மலேசிய அரசு.
அதாவது, ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின்போது விஜய் பேசும்போது அரசியல் குறித்து பேசக்கூடாது என்று காவல்துறையினர் சொன்னதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் கொடி கொண்டு வரவும் அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.