அமைதியாக நயன் தாராவுக்கு அட்லீ போட்ட புது கண்டீசன்!! திருமணத்திற்கு பின் மாட்டிமுழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar Deepika Padukone Jawan
By Edward Mar 27, 2023 03:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அட்லீ. இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தார்.

அமைதியாக நயன் தாராவுக்கு அட்லீ போட்ட புது கண்டீசன்!! திருமணத்திற்கு பின் மாட்டிமுழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் | No Truth To Stories Of Nayanthara Donning A Bikini

இதன்பின் காப்பி இயக்குனர் என்ற பெயரை எடுத்த அட்லீயுடன் முன்னணி நடிகர்கள் இணைய மறுத்து வந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானின் ஜவான் படத்தினை இயக்க ஆரம்பித்தார்.

திருமணத்திற்கு பின் அடக்கவுடக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார். படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நயன் தாராவுக்கு ஒரு செக் வைத்திருக்கிறார் அட்லீ.

சமீபகாலமாக பாலிவுட் படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெறாமல் வந்தது. அதனை உடைத்து காப்பாற்றி இருக்கிறது ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த பதான் படம்.

அமைதியாக நயன் தாராவுக்கு அட்லீ போட்ட புது கண்டீசன்!! திருமணத்திற்கு பின் மாட்டிமுழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் | No Truth To Stories Of Nayanthara Donning A Bikini

இப்படத்தின் தீபிகாவின் படுகவர்ச்சியான நடிப்பு ஒரு முக்கிய பங்கினை படத்திற்கு கொடுத்ததால், அட்லீ ஜவான் படத்தில் கவர்ச்சியை வைக்க முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து நயன் தாராவிடம் அட்லீ கூற என்ன செய்யலாம் என்று முழித்து வருகிறாராம் நடிகை நயன்தாரா.

ஆனால் நயன் தாரா பிகினி ஆடையணிந்து நடிப்பதாக சில தகவல் வெளியாகி வருவது பொய் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.