தடுப்பூசி போடாம இருந்தா இப்படித்தான்! டென்னிஸ் வீரருடன் டேட்டிங்கில் பிரபல நடிகை?
உலகின் டாப் டென்னிஸ் வீரர் என்ற பெருமையோடு 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் செர்பியன் நாட்டைசேர்ண்ட ஜோகோவிச். கொரோனா தடுப்பூசியை செலுத்தாமல் போலி விசா என்ற பெயரில் ஆஸ்திரேலிய ஒப்பனில் பங்கேற்க முடியாத சூழலாகியுள்ளது.
மருத்துவ காரணங்களால் தடுப்பூசியை தவிர்த்து வந்த ஜோகோவிச் இதனால் கோபமடைந்து வழக்கும் போட்டுள்ளார். அவருக்காக பலர் ஆதரவு தந்து வந்த நிலையில் அவரின் பழைய சர்ச்சைகளை தற்போது இழுத்துள்ளனர். ஜோகோவிச் மிகவும் கோபக்காரராக இருந்துள்ளது வெளிப்படையாகவே செய்திகள் வெளியானது.
ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது கழிவறைக்கு சென்று சேதப்படுத்தி பின் விளையாடுவாராம். மேலும் ஆட்ட நடுவரை பந்தால் காயப்படுத்துதல் என சர்ச்சைக்கு மேல் சிக்கினார். மேலும் நடிகை தீபிகா படுகோனேவுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார் என்ற செய்தியும் வைரலாகியுள்ளது.
அதேபோல் பிரபல மாடல் நடிகைக்கு 50 லட்சம் பணமும் பரிசு பொருட்களையும் அனுப்பி படுக்கைக்கும் அழைத்துள்ளாராம். இதை அந்த மாடல் பத்திரிக்கையாளரிடமே சென்று புகாரளித்திருந்தார்.