பலகோடி கேட்டு மிரட்டும் நம்பர் நடிகை! புலம்பித்தள்ளும் தயாரிப்பாளர்.
salary
gossips
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் அந்த அம்மணி. நம்பர் நடிகையாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். சமீபத்தில் தமிழ் படங்கள் பத்தாது என்று டோலிவுட்டிலும் நடித்து வந்தார்.
அதுவும் சரிபட்டு வராது என்பதற்காக பாலிவுட் பக்கம் தொடர் நான்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்துள்ளார். பாலிவுட் பக்கமே அந்த இயக்கும் இப்போதுதான் அறிமுகமாகிறார். அவர் படத்தில் இந்த அம்மணி நடிகை அப்படத்திற்காக சுமார் 5 கோடியில் இருந்து 10 கோடிக்கும் மேல் உயர்த்தி கேட்டுள்ளாராம்.
பெரிய பட்ஜெட் பெரிய நடிகர் என்று கூறி சம்பளத்தினை இப்படி ஏற்றி கேட்டுள்ளாராம். சம்பள விஷயத்தை கேட்ட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஷாக்காகி பாலிவுட் நடிகையே பரவாயில்லை போல என்று புலம்பி வருகிறார்களாம்..