காதல் லீலைக்கு பேர் போன நடிகர்!! நடிகையிடம் காதலிக்க ஒருரேட் கல்யாணம் செய்ய ஒரு ரேட் கூறிய ஏமாற்றிய தருணம்
சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகைகளுடன் காதலில் ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களை கல்யாணம் செய்தும் கொள்வார்கள். ஒருசில ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துவிடுவார்கள். அப்படி இல்லாமல் நடிகைகளை தன் பக்கம் ஈர்த்து காதல் லீலைகளை செய்து வந்திருக்கிறார் ஒரு நடிகர்.
ஆரம்பத்தில் முக்கிய இயக்குனர் படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் போகப்போக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றார். நடிப்பில் ஒரு பக்கம் கவனம் இருந்தாலும் நடிகைகளுக்கு காதல் வலைவீசி தன் வலையில் சிக்க வைத்தும் வந்தார்.
அப்படியொரு ஒரு நடிகையை விடாமல் துரத்தி துரத்தி காதலித்திருக்கிறார். நடிகர் கேட்கும் பணத்தை கொடுக்கும் அளவிற்கு அந்த நடிகையும் லீலையில் மயங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் நடிகரிடம் இருந்து எஸ்கேப்பாகி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் நடிகரோ அடுத்த நடிகையின் பக்கம் செல்ல, ஜெயமான நடிகை நடிகரின் மயத்தில் விழுந்துள்ளார்.
அவர் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் நடிகை. போகப்போக சுதாரித்த நடிகை, நடிகரிடம் திருமணம் செய்ய கேட்டுள்ளார். அதற்கு அந்த நடிகர், ஒரு தொகையை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற் ரேட் பேசியிருக்கிறார்.
நடிகை அதிர்ச்சியாகி நடிகரின் ஏமாற்றத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதன்பின் நடிகர் வேரொரு நடிகையின் பக்கம் சென்றுவிட்டார்.